உலகை நடுங்க வைக்கும் மாயன் காலண்டர் உண்மையா? அல்லது பொய்யா?

மாயன் காலண்டர் என்றால் என்ன. 

மெக்ஸிகோவில் உள்ள மாயன் என்ற இனத்தினர் உலகின் முதல் மனித நாகரிக இனத்தினர் என்று அழைக்கப்பட்டனர் மற்றும் இவர்கள் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இனத்தவர்கள் இவர்கள் வானியல் சாஸ்திரத்தில் சிறந்து விளங்கும் தன்மை உடையவர்கள்.


மாயன் இனத்தினர் கிருஸ்து பிறப்பதற்கு முன்பே மாயன் காலெண்டரை பயன்படுத்தி காலத்தை கணித்து வந்தனர். 

இம்மாயன் காலெண்டரில் மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் அன்றே மாயன் இனத்தினர் கணித்ததாக கூற படுகிறது, பின்வரும் அனைத்தும் மாயன் காலெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது 

* கட்டிடகலை 
* கணிதம்
*சித்திரை எழுத்து வடிவம் 
* நாள்காட்டி 
* வானியல் குறிப்பு.

ஜூன் 21 உலகம் அழியுமா? 


கடந்த ஒரு வார காலமா எங்கு பார்த்தாலும் உலகம் அழிய போகிறது என்ற பேச்சு பெரும்பாலும் மக்களிடம் காணப்படுகிறது இதற்கு என்ன காரணம். 

மாயன் இனத்தினரின் மாயன்  காலெண்டர்  ஜூன் 21, 2020 உடன் முடிவு அடைகிறது எனவே இதை தவறாக புரிந்து கொண்ட சிலர் பொய்யான தகவலை மக்களிடம் பரப்பி வருகின்றன மற்றும் இது சமூக வலைத்தளங்களில் சிலரால் கேளிக்கையாகவும் மற்றும் சிலரால் அழுத்தமாக  நம்ப படுகிறது. 

இதை போல் கடந்த 2012  உலகம் அழிய போகிறது என்று மக்களிடம் பொய்யான தகவலை பரப்பினர்.


உலகில் பல வகையான காலெண்டர்கள் உள்ளன அதில் ஒன்று தான் இந்த மாயன் காலெண்டர் எனவே மக்கள் யாரும் பொய்யான தகவலை நம்பவோ  அல்லது மற்றவர்களுக்கு பகிரவோ வேண்டாம்.


இந்த உலகம் அழியாமல் இருக்க இயற்கையை வளங்களை அழிக்காமல் மற்றும் அணைத்து உயிரின்களையும் பாதுகாக்க வேண்டும் ஏனென்றால் இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும் சொந்தம் அல்ல.

இந்த உலகத்தின் முக்கியமான ஒன்று விவசாயம் அதை அழியாமல் நாம் பாதுகாக்க வேண்டும் மற்றும் விவசாயியை கடவுளுக்கு நிகராக பார்க்க வேண்டும். 

 

மாயன் காலெண்டர் என்பது உண்மை ஆனால் அதில் குறிப்பிட்ட அனைத்தும் நடக்கும் என்பது நமது கற்பனை. 


நன்றி.

தனித்து இருப்போம்!

வாழ்க தமிழ்.




Previous
Next Post »

2 comments

Click here for comments
21 June 2020 at 20:08 ×

Excellent media, Thanks for your information.

Reply
avatar
Unknown
admin
21 June 2020 at 20:35 ×

Well Information

Reply
avatar