சென்னையில் போலி E-பாஸ் தயாரித்த தலைமை செயலக மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஐந்து நபர்கள் போலீசாரால் கைது செய்யபட்டு உள்ளனர்.
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகம் ஆகும் நிலையில் கடந்த ஜூன் 19 தேதி முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது.
இதன்படி நான்கு மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டு உள்ளன ஆனால் சிலர் போலி இ-பாஸ் பயன்படுத்தி தங்கள் வாகனம் மூலமாக நான்கு மாவட்டங்களை விட்டு தங்களது சொந்த ஊருக்கு செல்கின்றனர்.
இதணை போலீசார் சோதனையில் கண்டு பிடித்தனர், அதன் படி எடுக்கபட்ட நடவடிக்கையில் இந்த மாநகராட்சி அரசு ஊழியர்கள் இந்த போலி இ-பாஸ் வழங்கி உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
கொரோனவை கட்டுப்படுத்த அரசு எவ்வளவு செய்தாலும் சிலர் செய்யும் இது போன்ற காரியத்தால் நோய் தொற்று சுலபமாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுகிறது.



2 comments
Click here for commentsசிறந்த செய்தி 👌
Replyசிறந்த செய்தி 👌
ReplyConversionConversion EmoticonEmoticon