உடுமலை ஷங்கர் திருமணம்
உடுமலை ஷங்கர் மற்றும் கவுசல்யா காதல் திருமணம் பற்றி தெரியாத நபர்கள் யாரும் இருக்க முடியாது ஏன் என்றால் தமிழகத்தை உலுக்கிய சம்பவம் அது.
யார் இந்த ஷங்கர் மற்றும் கவுசல்யா
கவுசல்யா என்ற பெண் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் இவர் ஷங்கர் என்ற மாற்று சாதி ஒருவரை கடந்த 2015 ஆம் ஆண்டு பெற்றோர் எதிப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் என்ன கொடுமை நடந்தது.
தங்கள் வீட்டு பெண் மாற்று சாதி பையனை திருமணம் செய்து கொண்டதை சற்றும் ஏற்று கொள்ளாத குடும்பத்தினர் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 13 அன்று, கவுசல்யா மற்றும் அவரது கணவரையும் உடுமலை பேருந்து நிலையத்தில் வைத்து மூன்று பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டனர்.
இந்த சமபவத்தில் கவுசல்யா தந்தை மற்றும் 6 பேருக்கு மரண தண்டனை அறிவித்தது திருப்பூர் நீதிமன்றம்.
நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பை வழங்கியது.
மரணதண்டனை எதித்து அவரது குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த்தனர் அதன் இறுதி தீர்ப்பு இன்று வெளியானது
கவுசல்யா தந்தை இன்று விடுதலை செய்ய பட்டார், மற்றும் ஐந்து நபர்களுக்கு ஐந்து ஆண்டுகள் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது.


ConversionConversion EmoticonEmoticon