சென்னையில் இன்று ஒரே நாளில் 22 நபர்கள் உயிர் இழந்து உள்ளனர்.
கடந்த சில நாட்களாக கொரோனவால் பாதிக்கபட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது அந்த நிலையில் இன்று சென்னையில் மட்டும் 22 பேர் உயிர் இழந்து உள்ளனர் மற்றும் தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் 39
பேர் உயிர் இழந்து உள்ளனர்.
சென்னையில் எந்தெந்த மருத்துவமனையில் உயிர் இழந்து உள்ளனர் என்பதன் விவரம் கீழே கொடுகப்பட்டுஉள்ளது.
ஸ்டான்லி அரசு மருத்துவமனை : 7
ஓமந்தூர் அரசு மருத்துவமனை :4
ராமச்சந்திரா மருத்துவமனை :1
அப்போலோ மருத்துவமனை :1
கே.எம்.சி மருத்துவமனை :3
ராஜீவ் காந்தி மருத்துவமனை:5
மியாட் மருத்துவமனை:1
இந்த நிலை என்று மாறும் சென்னை என்று மறுபடியும் மக்கள் அலை மோதும் கூட்டமா மாறும் என்று அனைவராலும் எதிர் பார்க்க படுகிறது.
மக்கள் ஆகிய நாம் அரசின் செயல்களை பின்பற்றி நடந்து நம்மை நாமே பாதுகாத்து கொள்ள வேண்டும்.
* சமூக இடைவெளியை பின்பற்றவும்.
* முக கவசம் அணிந்து வெளியே செல்லவும்.
#Chennaiback



ConversionConversion EmoticonEmoticon