Tiktok செயலியை மத்திய அரசு தடை செய்தது!! 52 Apps Banned.

சீனாவை தலைமை இடமாக கொண்ட Tiktok மற்றும் 51 செயலிகளை தடை செய்தது மத்திய அரசு. 

டிஃடோக் பற்றி தெரியாத நபர்கள் இருக்க வாய்ப்பு இருக்காது ஏன் என்றால் பலர் இந்த செயலியினால் வாழ்க்கையை இழந்து உள்ளனர் மற்றும் பலர் உயிரை இழந்து உள்ளனர். 

சிலர் இந்த டிஃடோக் செயலியை பொழுதுபோக்கிற்கு பயன்படுத்தும் பொழுது பலர் இதில் அடிமை ஆகி தங்கள் வாழ்க்கையை இழந்து நடு தெருவில் நிற்கும் நிலையில் உள்ளனர். 

உதாரணமா இந்த ரவுடி பேபி, G. P முத்து மற்றும் பிரியாணிக்கு ஆசை பட்டு தனது இரு குழந்தைகளையும் கொலை செய்யும் அளவிற்கு நடந்து உள்ளது. 


பல குடும்பங்கள் இதனால் பாதிக்க பட்டு உள்ளன இருந்தாலும் பலர் இதனால் சினிமா துறையில் வாய்ப்புகள் கிடைத்து நல்லா நிலையில் உள்ளனர். 

இந்த நிலையில் மத்திய அரசு 59 போன் செயலியை தடை செய்து உத்தரவிட்டது. 

இந்த ஒரு உத்தரவு மக்கள் மற்றும் பாதிக்கவர்கள் இடையில் வரவேற்பை பெற்று உள்ளது. 
Newest
Previous
Next Post »

2 comments

Click here for comments
29 June 2020 at 23:01 ×

நல்ல முடிவு இனிமேல் பல குடும்பம் சந்தோசமா இருக்கும் பா

Reply
avatar
29 June 2020 at 23:01 ×

நல்ல முடிவு இனிமேல் பல குடும்பம் சந்தோசமா இருக்கும் பா

Reply
avatar