கடந்து ஒரு சில நாட்களுக்கு முன் சிங்கப்பூரில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்த "டிக்டாக் ரவுடி பேபி சூர்யா தான் வீட்டில் தற்கொலைக்கு முயன்றார்.
யார் இந்த ரவுடி பேபி சூர்யா:
திருப்பூரில் சபரி நகரை சேர்ந்தவர் இவர் தனது உண்மையான பெயர் சுப்புலக்ஷ்மி என்ற பெயரை மறைத்து ரவுடி பேபி சூர்யா என்று மாற்றி வைத்து உள்ளார்.
ஆரம்பத்தில் தனது நடிப்பின் மூலம் மக்களுக்கு நன்றாக தெரிய வந்த இவர் நன்கு வளர்ச்சி அடைந்த உடன் மிகவும் கவர்ச்சியா நடிக்க ஆரம்பித்தார்.
இந்தியாவில் காரோண பரவுவதற்கு முன் சிங்கப்பூர் சென்று இருந்த சூர்யா லோக்கடவுன் காரணமா சிங்கப்பூரில் நிறுத்தி வைக்கபட்டார், மூன்று மாதத்திற்கு பிறகு அரசு ஏற்பாடு செய்து இருந்த விமானத்தின் மூலம் கடந்த 16ஆம் தேதி அன்று தனது சொந்த ஊருக்கு வந்தார்.
இதனை அறிந்த உள்ளூர் மக்கள் சுகாதார துறையில் தெரிவித்தனர் பிறகு சுகாதார துறையில் இருந்து வந்தவர்களிடம் தான் ஏற்கெனவே காரோண பரிசோதை செய்து விட்டதா கூறி வாக்குவாதத்தில் ஈடு பட்டார்.
இதணை ஏற்றுக்கொள்ளாத சுகாதார துறை ஊழியர்கள் ஆம்புலன்ஸில் ஏறுமாறு தெரிவித்தனர் ஆனால் சூர்யா தான் ஆம்புலன்ஸில் ஏற மாட்டேன் இரு சக்கர வாகனத்தில் மட்டுமே வருவேன் மற்றும் தனக்கு குளிர் சாதனம் கொண்ட அறை தர வேண்டும் என்று கூறினார்.
இந்த சம்பவம் நிறைய சமூக வலைத்தளங்களில் மற்றும் செய்திகளில் வந்ததால் அந்த நிறுவனத்தை மிரட்டி உள்ளார் பிறகு சூர்யா மீது வழுக்கு தொடர பட்டு உள்ளது, இதனால் மனம் உடைந்த சூர்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்து உள்ளார்.
ஒரு சாதாரண பொழுது போக்கு செயலில் தனது நடிப்பை வெளி படுத்தி தன்னை பெரிய நடிகையாக நினைத்து கொண்டு வாழ்கிறார்கள்.
தற்கொலைக்கி முயல்வது சட்ட படி குற்றம் என்று அனைவரும் உணர வேண்டும்.




ConversionConversion EmoticonEmoticon