திருநெல்வேலி என்ற உடனே நமக்கு நினைவுக்கு வருவது திருநெல்வேலி ஹல்வா அப்படி பல ஆண்டுகளாக இருட்டு கடை நடத்தி வரும் ஹரிசிங் இன்று தற்கொலை செய்து கொண்டது மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
1882 ஆம் ஆண்டு அப்பா ஜெகன்சிங் என்பரால் திருநெல்வேலியில் முதன் முதலில் தொடங்க பட்ட ஹல்வா கடை எனவே இது உலகமெங்கும் புகளைப்பெற்றது..எங்கே அமைந்து உள்ளது கடை? நெல்லையில் முக்கிய நகரமான நெல்லையப்பர் கோவில் அருகில் அமைந்து உள்ளது ஹல்வா கடை. ஹல்வா கடை சாயங்காலம் 5.30 மணிக்கி தான் ஆரம்பம் ஆகும் ஆரம்பத்தில் ஒரு விளக்குடன் கூட சிறிய வெளிச்சத்தில் ஆரம்பிக்க பட்டதால் ""இருட்டுக்கடை ஹல்வா "" என்று அழைக்க பட்டது, இயந்திரம் இல்லாமல் கைகளால் செய்வதனால் இன்றும் இதன் சுவை மாறவில்லை.
ஹரிசிங் கடந்த சில நாட்களாக சளி மற்றும் காய்ச்சலால் அவதி பட்டார் எனவே கொரோன பரிசோதனை செய்யப்பட்டது இதில் அவருக்கு பாசிட்டிவ் என்ன வந்து உள்ளது, இதில் மனம் உடைந்த ஹரிசிங் தனியார் மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டார்.
இன்றும் பலரின் அன்பை பெற்று இப்படி செய்தது தவறு எந்த ஒரு செயலுக்கும் தற்கொலை முடிவு அல்ல.

ConversionConversion EmoticonEmoticon