அடுத்த சென்னையாக "மதுரை" மாறும் அபாயத்தில் உள்ளது ?# அதிர்ச்சி தகவல்கள்#கொரோன பாதிப்பு அதிகரிப்பு.

கொரோன பாதிப்பு:

கொரோன வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமா பரவி வரும் நிலையில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது


இந்த கொரோன தொற்றுநோயை கட்டுபடுத்த முடியாமல் மருத்துவத்துறையே கதிகலங்கி வருகின்றனர்,  தமிழகத்தில் இந்த நோயின் தாக்கம் அதிகம் உள்ள பகுதியாக நான்கு மாவட்டங்கள் உள்ளன. 

1.சென்னை 
2.செங்கல்பட்டு 
3.காஞ்சிபுரம் 
4.திருவள்ளூர் 

இதன் காரணமாக நான்கு மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளது அதை தொடர்ந்து நேற்று முதல் அமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி ஐயா தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் இந்த நான்கு மாவட்டம் மட்டும் இல்லாமல் இன்னும் சில மாவட்டங்களை மூட உத்தரவு இடப்பட்டு உள்ளது.


இதில் முதல் இடத்தில் மதுரையும்  மற்றும் இரண்டாவது தேனி மாவட்டம் உள்ளது இதனால் முழு உரடங்கை அமைப்படுத்தியது. 

மதுரை கொரோன பாதிப்பு:

இன்று ஒரே நாளில் மதுரையில் 204 நபர்கள் கொரோன நோயால் பாதிக்க பட்டுள்ளனர்,  இதனால் மதுரை மக்கள் அச்சத்தில் உள்ளனர் மற்றும் தமிழகத்தை பொறுத்தவரை இன்று ஒரே நாளில் 3509 பேர் பாதிக்க பட்டுள்ளனர். 





தனித்து இருப்போம் கொரோனவை ஒழிப்போம்.

முக கவசம் அணியாமல் வெளியில் செல்ல வேண்டாம்.

STAY HOME AND STAY SAFE.

தமிழ் ட்ரெண்டிங் மீடியா குழு.


Previous
Next Post »