விசாரணையில் வெளிவந்த உண்மைகள்! # உண்மை ஒப்புக்கொண்ட நடிகை.

இந்த 2020 நாம் நிறைய நல்ல மனிதர்களை இழந்து விட்டோம் கடந்த ஜூன் 14 தேதி அன்று தன் வீட்டில் தூக்கிகிட்டு தற்கொலை செய்து கொண்டார் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இந்த செய்தி இந்தியா முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி ரசிகர்கள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தியது ஏன் என்றால் தாம் பெரிய நடிகர் என்ற எண்ணம் இல்லாமல் அனைவரிடமும் அன்புடன் இருப்பவர். 




உடல்கூறு ஆய்வில் அவர் மூச்சு திணறி இறந்து உள்ளார் என்று மருத்துவரால் உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் காவல் துறையினர் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஒரு நடிகை உடன் வரும் நவம்பர் மாதம் திருமணம் செய்யும் முடிவு செய்து இருந்தார் பிறகு அவர்கள் இடையில் நடந்த சில பிரச்சனை அவர்கள் இருவருக்கிடையில் சண்டை ஏற்பட்டு மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான நடிகர் சுஷாந்த் இப்படி பட்ட ஒரு சோகமான முடிவை தீர்வு செய்து உள்ளார். 




என்றும் தற்கொலை முடிவு அல்ல வாழ்க்கையில் எந்த சூழ்நிலை வந்தாலும் அதை எதிர் கொள்ளும் மனப்பான்மை வேண்டும். 

அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். 

Stay safe with your family. 

Tamil Tech media!

நன்றி. 
Previous
Next Post »