பென்குவின் இப்படி ஒரு தலைப்பு இருக்குறதுக்கு ஏற்ப கீர்த்திசுரேஷ் இந்த படத்துல நடிச்சு அசத்தி இருகாங்க.
19/06/2020 இன்று ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்துல கீர்த்திசுரேஷ் நடிச்சு இருக்குற படம் தான் பென்குவின் இப்படத்தை Amazon Prime என்ற ஆன்லைன் ஸ்ட்ரீம் வழியாக நேரடியாக வெளியிடப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு நிமிடமும் இந்த படத்துல எதிர் பாக்காத அளவிற்கு இருந்தது சொல்ல போன கீர்த்திசுரேஷ் சினிமா வாழ்க்கைல இந்த படம் பெரும் வரவேற்பை பெற்று தரும் என்ற நம்பிக்கை படம் பார்த்த அணைத்து மக்களுக்கும் தெரியும்..
கண்டிப்பா Amazon prime இருந்த இந்த படத்தை தவற விடாம அனைவரும் குடும்பத்துடன் பார்க்கலாம்.
நீங்களும் படத்தை பார்த்துட்டிங்கனா உங்களோட கருத்த இங்கு பகிரவும்.
நன்றி, வாழ்க தமிழ் !

ConversionConversion EmoticonEmoticon