மறுபடியும் லோக்கடவுன் ஹா!!!
இன்று இரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நன்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்த படுகிறது.
தமிழ்நாட்டை பொறுத்த வரை இன்று மட்டும் 2, 174 காரோண நோய் தொற்று உறுதிசெய்யபட்டுள்ளது இதில் சென்னை மட்டும் 1, 317 மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த திங்கள் அன்று முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் நான்கு மாவட்டங்களுக்கு ஊரடங்கு அறிவித்தார்.
நாளை முதல் அணைத்து கடைகளும் காலை 7.00AM முதல் 2.00PM வரை மட்டும் செயல்படும் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படாது.
மக்கள் காரோண நோயை பற்றி விழிப்புணருடன் இருக்க வேண்டும்.

ConversionConversion EmoticonEmoticon